பேஸ்புக் பாவனையாளர்களே இவற்றை உடனடியாக நீக்குங்கள்!

Loading… சைபர் கிரைம் பொலிஸார், இணையம் மூலமாக பணம் திருடு போகாமல் இருக்க பேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கள் என  எச்சரிக்கை விடுத்துள்ளனர். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப காலக்கட்டத்தில், நாம் அனைவரும் இணையம் வழி வர்த்தகத்தையே பெரும்பாலும் விரும்புகிறோம். ஆனால், இதனை சாதூர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் இணையதள திருடர்கள், ஹேக்கிங் மூலம் தரவுகளை பெற்று எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர். இந் நிலையில்,சைபர் கிரைம் பொலிஸார்  இணையம் மூலம் பணம் … Continue reading பேஸ்புக் பாவனையாளர்களே இவற்றை உடனடியாக நீக்குங்கள்!